தோழன் தோழி

நீ என்னுடனிருந்தால்
சந்தோசம்
பறக்கும் மீன்கள்
கவலைகள்
மிதக்கும் புல்லாங்குழல்
அன்பு கடலில்-
கஷ்டம் வந்தால்
கடவுளை தேடும்
இங்கு
அறியார் சிலர் நீ
கடவுளின் கொடையென-
உயீர் மூச்சு
உள்ள மகிழ்ச்சியின் பிறப்பிடம்
தேன் வயிற்றின் நண்பன் போல- என்
தேடலின் பயன் நீ
என்னுள் பாதி
என் தோழன்
மீதி
என் தோழி !!!!!!!!!!!!

எழுதியவர் : ஜெயபால் கணேஷ் (12-Jan-12, 6:38 pm)
சேர்த்தது : jayapal ganesh
Tanglish : thozhan thozhi
பார்வை : 782

மேலே