என்னவளுக்கு பிடித்தது

என் விழிகளை
சுத்தமாக வைப்பது
என்னவளுக்கு
மிகவும் பிடிக்கும்
அதனாலதான்
தினமும் வந்து
சுத்தம் செய்கிறாள்
என் விழிகளை
கண்ணீராக.....................

எழுதியவர் : RAMAKRISHNAN (13-Jan-12, 11:09 am)
பார்வை : 337

மேலே