RMKRSN - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  RMKRSN
இடம்:  JEYAMANGALAM (THENI)& TIRUPPUR
பிறந்த தேதி :  04-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jan-2012
பார்த்தவர்கள்:  322
புள்ளி:  168

என்னைப் பற்றி...

EVERYTHING IS JUST FEW DAYS.............
ரோசம் ,
பாசம்,
விசுவாசம்,
நான்.

என் படைப்புகள்
RMKRSN செய்திகள்
RMKRSN - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
08-Apr-2014 6:10 pm

இளைஞர்களின் மன உளைச்சலுக்கு காரணம் எது?

மேலும்

சாமூக அவலங்கள் 25-Sep-2014 11:49 am
RMKRSN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2014 6:02 pm

திருத்தி எழுதப்பட்ட

தீர்ப்பில் உள்ள

எழுத்து பிழைகள்தான்



இரண்டாம் காதல்......................

மேலும்

அழகு ! தொடருங்கள் ! 29-Apr-2014 6:00 pm
RMKRSN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2014 5:57 pm

குதிரையில் கம்பீரமாய்
அமர்ந்து
ஊர்வலம் போனார்
கருப்பு சாமி .....
அவரையும் குதிரையையும்
சேர்த்து சுமர்ந்தது
என்னவோ
TATA ACE தான்!

மேலும்

நன்று! 08-Apr-2014 6:26 pm
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே