நவீன ஊர்வலம்

குதிரையில் கம்பீரமாய்
அமர்ந்து
ஊர்வலம் போனார்
கருப்பு சாமி .....
அவரையும் குதிரையையும்
சேர்த்து சுமர்ந்தது
என்னவோ
TATA ACE தான்!

எழுதியவர் : Ramakrishnan (8-Apr-14, 5:57 pm)
Tanglish : naveena oorvalm
பார்வை : 77

மேலே