காலம் செய்த கொடுமை....................

வழியெங்கும் கண்ணீர் துளிகள்
காத்திருந்து எழுதிய
கவிதை வரிகள்
அதில் என்
இதய தவிப்புகள்
உன்னை பார்த்ததும் வரும்
காதல் துடிப்புகள்
ஏனிந்த மாற்றம்
கேட்டுக்கொண்டேன் எனக்குள்ளே
உன்னை பார்த்ததும்
புரிந்து கொண்டேன்
காலம் செய்த கொடுமை
காதல் - பின்
ஏன் நமக்குள்ளே
வீண் மோதல்...............

எழுதியவர் : ramakrishnan (13-Jan-12, 4:34 pm)
பார்வை : 276

மேலே