காதல் மொழி...

காதலுக்குத்தான்
எத்தனை
மொழிகள்
அவள் என்னைவிட்டு
சென்றபோதும்
தொடர்கிறது
மௌனமாய்..

எழுதியவர் : (13-Jan-12, 4:31 pm)
சேர்த்தது : Javith mianded.M
Tanglish : kaadhal mozhi
பார்வை : 252

மேலே