தோற்றுப்போனேனடி...
தோற்றுப்போனேனடி...
ஓரிரவு நீ,
நெருப்பு பந்தின் பின் நின்றாடிய
கண்ணாமூச்சி ஆட்டத்தில்...
உன்னைக் கண்டுபிடிக்க இயலாமல்..!(அமாவாசை)
தோற்றுப்போனேனடி...
ஓரிரவு நீ,
நெருப்பு பந்தின் பின் நின்றாடிய
கண்ணாமூச்சி ஆட்டத்தில்...
உன்னைக் கண்டுபிடிக்க இயலாமல்..!(அமாவாசை)