கடவுள்

உன்னை
கடவுளாய்
பார்க்கின்றார்.
நீ கடவுளை
மட்டுமே
பார்க்கின்றாய் !

எழுதியவர் : சண்முகம் (19-Jan-12, 8:55 pm)
சேர்த்தது : சண்முகம்
Tanglish : kadavul
பார்வை : 249

மேலே