காதல் -நட்பு

தொட நினைக்காமலே ...
தொட்டு பேசுவது - நட்பு..
தொட நினைத்தும் ...
தொடாமலே பேசுவது - காதல்..

எழுதியவர் : fareeha (19-Jan-12, 10:32 pm)
சேர்த்தது : fareeha
பார்வை : 211

மேலே