கனவு

கனவுகள் காண்பதற்கு கூட
கண்கள்
மூட மறுக்கிறது,
கண்மணி
உன்னை
காணததால்..

எழுதியவர் : குட்டி ராஜீவ் (30-Aug-10, 11:02 pm)
சேர்த்தது : Rajiv
Tanglish : kanavu
பார்வை : 404

மேலே