மனதிற்குள் நீ இட்ட ரங்கோலி... !!!

பனி பெய்யும் காலை
மார்கழிக் கோலம் ....
பெண்ணே!!!...
நீ வரைந்த வண்ணக்கோலம்
உன் வாசலுக்கு மட்டும் அழகல்ல...
என் வண்ண மயமான வாழ்க்கையின்
விடியலின் ஆரம்பமும் தான்...
இதை நீ புரிந்து கொள்ளும் வேளை...
தை பொங்கலாய் பொங்கும் நம் மகிழ்ச்சி...

எழுதியவர் : நிலா தோழி... (20-Jan-12, 2:11 pm)
சேர்த்தது : Nilaaa tholziii
பார்வை : 351

மேலே