பெற்றோர்
பெற்றோருக்கு நிகர் ஏதுமில்லை
உனக்கு சிறந்தவன் உன் நண்பன் ..
அச்சிறப்பானவனை உனக்கு கொடுத்தவர்
.................அவர்கள்.........
காதலிக்கிறாய் சிறந்தவளை..
உன்னவளை உனக்கு கொடுத்தவர்கள்
...............அவர்கள் ............
சிறப்பான கல்வியை பெறுகிறாய்
குருவிடம் அந்த கடவுளின்
குரு பெற்றோர்கள் .........