வாழ்கை

தோல்வி என்று ஒன்று இருப்பதால் தான் நாம் வெற்றி அடைகிறோம் .
நட்பு என்ற ஒன்று இருப்பதால் தான் நாம் காதல் செய்கிறோம்.
காதல் என்ற ஒன்று இருப்பதால் தான் நாம் வாழ்கை
அடைகிறோம் .

வாழ்கை என்பது வாழ்வதற்கு!!!!!!!! உன் வாழ்கை யாருகவும் விட்டு கொடுக்காதிர்கள். அன்புடன் உங்கள் மணி.

எழுதியவர் : மதுரை மணி (26-Jan-12, 1:47 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 200

மேலே