உன் உருவம்

என் இமைகள் மூடி திறக்கும் அந்த கணம் உன் உருவம் என்னை விட்டு பிரியுமானால்.

உனக்காக இமை திறந்து தவம் இருப்பேன்.

என் கண்ணீரில் உன் உருவம் கரைந்து போகுமானால்.

என் உயிர் போனாலும் கலங்க மாட்டேன்...

எழுதியவர் : வி.லலிதா (26-Jan-12, 12:39 pm)
சேர்த்தது : Lalitha Vijaykumar
Tanglish : un uruvam
பார்வை : 273

மேலே