காதல் ஹைக்கூ

தூரத்தில் தெரிகின்ற நிலவை போல் உன்முகம்
என் அருகில் நீ இருத்தும் தூரமே!!!

நீ என்னை தாண்டி போகின்ற வேளையில்
பூ பூக்கும் உன் வாசம் போதுமே!!!

எழுதியவர் : சரண் (26-Jan-12, 10:18 pm)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 771

மேலே