அந்தி மாலை...........................

அந்தி மாலை வேளையில் !!!!
என் மேனி தழுவி கரம் போட்டார்!!!!!!
இருவரும் ஆசையாக நடை பயில!!!
கொஞ்சி பேச நான்! - அதை
கெஞ்சி கேட்க அவர் !!!!
மெல்ல துயில் களைய!!!!!
அத்தனையும் சொப்பனங்கள்......................

எழுதியவர் : இந்திரா millath (27-Jan-12, 5:10 pm)
சேர்த்தது : indira
Tanglish : andhi maalai
பார்வை : 242

மேலே