திருமணம் உட்பட .....

எனக்கு தெரிந்த நாள் முதல்
நான் எதிலும் வெற்றி
அடைந்தது கிடையாது .......

போன வருடம் நடந்த
என் காதலியின்
திருமணம் உட்பட .......

எழுதியவர் : ப.ராஜேஷ் (28-Jan-12, 8:50 pm)
சேர்த்தது : Rajesh 03
Tanglish : thirumanam udpata
பார்வை : 257

மேலே