நரகத்திலிருந்து ....

பழகிய நாட்களை
மறக்க தெரிந்திருந்தால்
நான் தப்பித்துக்கொள்வேன் ......


ஞாபகம் என்னும்
நரகத்திலிருந்து ........

எழுதியவர் : ப.ராஜேஷ் (28-Jan-12, 9:05 pm)
சேர்த்தது : Rajesh 03
பார்வை : 180

மேலே