என் உறவுகள் ....

மலர்போன்ற என்னுள்
ஒவ்வொரு இதழும்
என் சொந்தங்களே !

உயிர் தந்த என் தாய்க்கும்
உறவுகள் தந்த சொந்தத்திற்கும்
என் முதல் வணக்கம் !

இதழில்லா மலரில்லை
உறவுகள் இல்லா உயிரில்லை !

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 4:33 pm)
சேர்த்தது : anandhamurugan
Tanglish : en uravukal
பார்வை : 278

மேலே