மழை

எத்தனை நாள்
ஆசை
என்று தெரியவில்லை
பூமியை முத்தமிட்டு
கொண்டிருக்கும் மழைக்கு

எழுதியவர் : மணிமாறன் (1-Feb-12, 8:07 pm)
Tanglish : mazhai
பார்வை : 315

மேலே