நீ என்னை

நீ என்னை
வெறுத்தால் கூட பரவாயில்லை...
வெறுக்கும் போதாவது என்னைப் பற்றி
நினைகிறாயே அந்த சிறு சந்தோசம் போதும் ...

எழுதியவர் : மீ.ஜீவானந்தம் (4-Feb-12, 11:05 pm)
Tanglish : nee ennai
பார்வை : 290

மேலே