உன்னையே சுவாசித்தேன்

நான் உன்னை நேசிக்கும் போது
உன்னையே சுவாசித்தேன்
சுவாசம் என்னைவிட்டு பிரிந்ததால்
நான் இப்போது கல்லறையில்....

எழுதியவர் : மீ.ஜீவானந்தம் (5-Feb-12, 12:19 am)
பார்வை : 345

மேலே