"கோஷா"

எனக்கு உன்னை பிடித்திருக்கிறது...

கோஷாவில் தெரிந்த உன் கண்கள் "மாறுகண்" என்று தெரிந்த பிறகும்!

எழுதியவர் : sameer (6-Feb-12, 1:05 pm)
பார்வை : 251

மேலே