வழியறியா கண்ணீர்
எப்படித்தான் வருகிறதோ...? தெரியவில்லை ...
என் இதழ் நனைத்து மொழி பேசும்
ஈர விழி கண்ணீர் ...
உன் குரல் கேட்கையிலே ..
எப்படித்தான் வருகிறதோ...? தெரியவில்லை ...
என் இதழ் நனைத்து மொழி பேசும்
ஈர விழி கண்ணீர் ...
உன் குரல் கேட்கையிலே ..