கோயில்

ஊருக்கு ஒரு கோயில் நேற்று (ஒரு தேவநாதன் )
நகருக்கு ஒரு கோயில் இன்று(ஒரு தேவநாதன் )
தெருவுக்கு ஒரு கோயில் நாளை (ஒரு தேவநாதன் )
மொத்தத்தில் எத்தனை கோயில்களோ .....................?

எழுதியவர் : (6-Feb-12, 7:36 pm)
சேர்த்தது : SADHALAKSHM I
பார்வை : 201

மேலே