எனக்கும் பிடிக்கும் ..
தடை தெரிந்தும்
மோதி செல்லும்
நதியை பிடிக்கும்..
கரை தனையே
கரைக்க முயலும்
கடலையை பிடிக்கும்..
மண்ணோடு மக்கி வாழும்
(மரத்தின்) வேரின் தியாகம்
பிடிக்கும்..
கிழித்த தேதியில்
நீ என்ன
கிழித்தாய்.-என
கேள்வி கேட்க்கும்
தேதி காகிதங்கள் பிடிக்கும்..