சாட்டய சொலட்டு மாமா

வில்லு வண்டி ஓட்டும் மைனரே
விரைவாக ஓட்டுங்க மாமா....
டூரிங்கு டாக்கீசுலே
டிக்கட்டு தீர்ந்து போகும் ஆமா
டூயட்ட பாக்கணும் நானு
சீக்கிரமா வண்டிய கெளப்பு.....
சாட்டய சொலட்டு மாமா
சட்டுன்னு குதிர பறக்கட்டும்
ஐயோ.........
ஆளில்லா லெவல் கிராசிங்கு
அடி பட்டு செத்துப் போயிட்டோம்
ஆவியா கத்துறேன் நானு
அவசரமா போவாதீங்க....!

எழுதியவர் : (7-Feb-12, 11:31 am)
பார்வை : 246

மேலே