கந்தை துணி
காரைத் துடைத்து எறிந்த
கந்தைத் துணி - இப்போது
கட்டப் பட்ட கோவணமாய்...!
கம்பீர நடை போடும்
ரோட்டோர பிச்சைக்காரன்....!
எனது ஆடம்பரக் கார்
இன்னும் மூடாமல் நிர்வாணமாய்
வெயில் காய்கிறது...!
காரைத் துடைத்து எறிந்த
கந்தைத் துணி - இப்போது
கட்டப் பட்ட கோவணமாய்...!
கம்பீர நடை போடும்
ரோட்டோர பிச்சைக்காரன்....!
எனது ஆடம்பரக் கார்
இன்னும் மூடாமல் நிர்வாணமாய்
வெயில் காய்கிறது...!