important

" மார்கழி பனியை அள்ளிக்கோர்த்து மாதுளை
கனிப்போல் ஒரு பாசி செய்தேன்...!
அட,அதனழகை கண்டு தங்கமும் தள்ளி நிற்க
குமலியின் சங்கு கழுத்தில் தாவி
குதிக்க.. அடர்ந்த மாமலையில் மறைவாய் பூத்த
குறிஞ்சி மலர் பறித்து, மழையில்
வெடித்த மின்னல் கீற்றில் நாரெடுத்து நான்
கட்டிய மண மாலை

எழுதியவர் : dhamu (7-Feb-12, 4:58 pm)
பார்வை : 204

மேலே