உளறல்கள்

நெல்லிக்கனியை
கடித்து
தண்ணீர்
குடித்தால்
இனிக்கும்
என்கிறாய் !
நீ
கடித்ததை
கொடு
அதுவே
இனிக்கும் !

எழுதியவர் : து.ப.சரவணன் (13-Feb-12, 10:16 pm)
சேர்த்தது : thu.pa.saravanan
பார்வை : 222

மேலே