சங்கிலி

மலைப் பிரதேசத்தில்
தலைகீழாக இருந்து
நிலைத்து விட்ட
தங்க வானவில்
அவள் கழுத்தில் தொங்கும்
தங்கச் சங்கிலி

எழுதியவர் : (16-Feb-12, 10:07 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 162

மேலே