என் தாய்மொழி

என் தாய்மொழி எதுவாகவும்
இருந்து விட்டுப் போகட்டும்
எனக்குக் கவலையில்லை
தமிழன் என்று சொல்லி நான்
பெருமை கொள்வதை விட
முதலில்
மனிதனாய் வாழ்ந்துகொள்ள
பழகிக் கொள்கிறேன்

எழுதியவர் : எதிக்கா, கனடா (4-Sep-10, 11:24 am)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : en thaaimozhi
பார்வை : 754

மேலே