என் காதலி

மலர்களில் பல வகை மலர்கள் உண்டு
ஆணால் மலர்களில் சிறந்த மலர் ''''ரோஜா''
பெண்களில் பலவகை பெண்கள் உண்டு
ஆணால் பெண்களுக்கு சிறப்பு அவளால்''என் காதலி''''
ரோஜா தன் செடியை விட்டு பிரிந்த உடன்
தன் இதழ்களை இழக்க தொடங்கி விடும்,,,,,,,,
என் காதலியோ இன்று என்னை பிரிந்து
தன் கண்ணீரை இழந்து கொண்டிருகின்றல்,,,,,,

எழுதியவர் : KALIUGARAJAN (19-Feb-12, 10:44 pm)
Tanglish : en kathali
பார்வை : 251

சிறந்த கவிதைகள்

மேலே