அழகுக் கவிதை
கவிதை ஒன்று நான் எழுத
காகிதம் ஒன்று ஏந்தி நின்றேன்
கற்பனை எதுவும் ஓடவில்லை
உன் பெயரை எழுதி
ஒருமுறைப் படித்தேன்
அதுவே அழகு கவிதை ஆனது!
கவிதை ஒன்று நான் எழுத
காகிதம் ஒன்று ஏந்தி நின்றேன்
கற்பனை எதுவும் ஓடவில்லை
உன் பெயரை எழுதி
ஒருமுறைப் படித்தேன்
அதுவே அழகு கவிதை ஆனது!