மரணம் (மரணம் என்பது யாது?)
அறியா அத்தருணம்
அற்ப்புதத்தருணம்
புரியாதொரு உலகுக்கு
புனிதப்பயணம்
- மரணம்!
கவிதையின் பொருள்:
மரணமும் ஒரு ரசிக்கத்தக்க வாழ்வைஅறிய வழிகாட்டும் வாசல்கதவு. இது அறிந்தோர்க்கே, எளிதில் விளங்கக்கூடிய ஒன்று.
சிறுகுறிப்பு: அறியா அந்நேரம் வரும்வரை யாரும் காத்திருப்பதில்லை, கவலைபடுவதுமில்லை. அவரவர், கொடுக்கப்பட்ட அவரவர் பணிகளைச் செய்கின்றனர். நேரம் வந்ததும், அடுத்த புதுப்பயணத்திற்குத் தயாராகின்றனர்.
மரணத்தை பற்றி அறியாதோர்,
இனி தங்கள் ஐயம் தவிர்த்து
பயத்தைத் தொலைத்து
மீதமுள்ள வாழ்வில் சிறகடித்து சிறக்க
என் இனிய நல்வாழ்த்துக்கள்.