என் தேவதையின் அழகு!

அழகே.! அடி தேவதையே.! அழகான உன்னை உணரவில்லையடி அழகென..
பூரித்தேன் உன் காதல் அழகை எண்ணி..
உன் விழி அழகை மறந்து ரசித்தேனடி கயல்விழியாளே, உன் விழிகள் பாவிக்கும் அந்த காதல் பார்வையை.. உன்னழகை ரசித்து மோகம் வந்து ததும்பும் சுழலில்.. உன் காதல் என்னை தடுக்குதடி..
அழகின் அழகை ரசிக்குதடி.
உன் காதல் என்னை காதலனாக்கியது..
உன் காதலின் அழகு என்னை அழகனாக்குகிறதடி..
..அழகே.! அழகிற்கு அழகு சேர்ப்பது இதுதானோ..?

எழுதியவர் : விஜய் சித்து (25-Feb-12, 2:39 am)
பார்வை : 221

மேலே