பட்டமளிப்பு விழா !

நம்பிக்கையை எங்கள் மேல் விதைத்து
கஷ்டத்தை மட்டு மே சுமந்தவர்கள்

இன்னும் கானா காணும் இந்த நிலை
கடுமையான படிப்புக்கு கிடைத்த வெற்றி

எதிர் காலம் தான் அன்று எங்கள் முன்
நிஜமாக அமைந்த கேள்வி

பெற்றோர்களின் இந்த கனவு - நாங்கள்
பெற்று தரும் இந்த கல்வி பட்டம்

அந்த கல்லூரி நாட்கள் - இன்னும்
பகிர்ந்து கொண்ட நண்பர்கள்

படிப்பிற்கு கிடைத்த இந்த பட்டம்
பட்டமளிப்பு விழாவில் பெருமை பேசும்

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (25-Feb-12, 11:26 am)
பார்வை : 1481

மேலே