இப்படிக்கு....

இன்று ,
நீ என்னை
நேசிக்க மறுத்தால்!
நாளை சுவாசிக்க மறப்பாய்......

-----காற்று

எழுதியவர் : சௌந்தி.... (26-Feb-12, 2:52 am)
சேர்த்தது : கோ.சௌந்தி
Tanglish : ipadikku
பார்வை : 246

மேலே