அன்று இன்றும்....

அன்றும் இன்றும்
துன்பம் பெண்ணுக்குத்தான்...என்று
பாடினான் அன்று...!

அதை மாற்றிப் பாடினாள்
அவள்...இனி துன்பம்
எப்போதும் அது ஆணுக்கு
மட்டும்தான் ஆயுசு முழுக்க என்று...!

எழுதியவர் : thampu (26-Feb-12, 4:33 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : andru intrum
பார்வை : 274

மேலே