உன் நினைவு .......

உயிரை விட சொன்னால்
விட்டு விடுவேன் ...

நீ காதலை அல்லவா
விட சொல்கிறாய்...

அதற்கு பதிலாக என்
உயிரை விட்டு
விடுகிறேன் ...

எப்போதும்
உன் நினைவுடன் உன் முன்னால்......

எழுதியவர் : sangeethaa (26-Feb-12, 10:55 am)
சேர்த்தது : sangeethaa
Tanglish : un ninaivu
பார்வை : 321

மேலே