கருகிய இதயம்

அவள் கிள்ளி எறிந்தது

நான் தந்த ரோஜாவை

மட்டும் அல்ல,

கிள்ளி எறியப்பட்டது

என் உயிரும் தன்...

பனியில் கருகியது நீ

எறிந்த ரோஜா மட்டும் அல்ல

என் இதயமும் தான்...

எழுதியவர் : அமிர்த நிவாஸ் (26-Feb-12, 5:35 pm)
பார்வை : 283

மேலே