நியாயமா ?
பெண்ணே ...
ஆழ்கடலில் மூழ்கினேன்
முத்தெடுத்தேன் !
படிப்பில் மூழ்கினேன்
பட்டம் வென்றேன் !
சிந்தனையில் மூழ்கினேன்
சிகரத்தை அடைந்தேன் !
கற்பனையில் மூழ்கினேன்
கவிதைகள் எழுதினேன் !
காதலில் மூழ்கினேன்
கல்லறையை அடைந்தேன் !...