சந்தோசம் ...

என்னவளே
படிப்பறிவு இல்லாத - என்னை
பகுத்தாய்வு செய்ய வைத்தாய்
உன் காதலினால் !

பண்பாட்டிலும் மற்றவர் பாராட்டிலும்
சிறந்தவனாக செய்தாய்
உன் காதலினால் !

காதல் செய்த - உன்னை
கரம் பிடிக்க நினைத்தேன்
நம் காதலுடன் - ஆனால் ?
என் கண்ணில் நீர் சுரக்க
என் முன் வந்து நின்றாயே
உன் கணவருடன் !...

சந்தோசம் ...

எழுதியவர் : சுரேஷ் . G (26-Feb-12, 8:05 pm)
சேர்த்தது : sures
Tanglish : santhosam
பார்வை : 360

மேலே