என் கல்லறையில்....

கண் உறங்கும் நேரத்தில்
வரும் கனவு தான்
உன் காதல்...
என்றால்...
காலமெல்லாம்,,,
கண்ணுறங்க விரும்பிகிறேன்...
உன் காதலை சுமந்தவளாக...
என் கல்லறையில்...

எழுதியவர் : மதிநிலா-mathinila (26-Feb-12, 8:28 pm)
Tanglish : en kallaraiyil
பார்வை : 393

மேலே