கொன்று புதைத்த காதல்......!!!!!

உனக்கு
தெரியாமலே போன
ஒரு காதலை
நேற்றுதான் கொன்று
புதைத்தேன்

பழுதுபார்க்கவே முடியாதபடி
உடைந்துபோயிருக்கிறது
என் இதயம்

ஏதேனும்
ஒரு நாளில்
உடைந்த என் இதயச்சில்லில்
உன் முகம்
உனக்கு தெரிகையில்
நான் கொன்று புதைத்த
காதல்
உன்னுள் முளைவிடலாம்.....!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (26-Feb-12, 11:18 am)
பார்வை : 217

மேலே