நிலா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
காசோடு ஓடி வா
ஒயின் ஷாப்பை தேடி வா
கோட்டார் மட்டும் வாங்கிவா
நடுவீட்டில் வை
பெப்பர் சிக்கன் கொண்டு வா
கட்டிங் மட்டும் உனக்கு
மீதியெல்லாம் எனக்கு.....
(இதை எழுதியவர் உங்கள் கட்டிங் கந்தசாமி )
குறிப்பு:தயவு செய்து சிரிக்கவும்.....