நான் சிகப்பு மனிதன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஃ பேர் & லவ்லி போட்டுப்போட்டுப்
பார்த்தேன் கன்னங்கள் சிவக்கவேயில்லை
மளிகைக்கடை பில் வந்ததும்
அப்பா விட்ட அறையில்
கும்மென்று சிவந்தன கன்னங்கள்.
ஆம்பளக்கி எதுக்குடா
சிகப்பு கன்னம்.
ஃ பேர் & லவ்லி போட்டுப்போட்டுப்
பார்த்தேன் கன்னங்கள் சிவக்கவேயில்லை
மளிகைக்கடை பில் வந்ததும்
அப்பா விட்ட அறையில்
கும்மென்று சிவந்தன கன்னங்கள்.
ஆம்பளக்கி எதுக்குடா
சிகப்பு கன்னம்.