கல்லறைக்காதல்
அன்பே
உன்னைக் காட்டிலும்
ரோஜா செடி பரவாயில்லை ,
நீ என்னை மறந்த போதிலும்
எனக்காக தினம் தினம்
மலர்தூவிக்கொண்டிருக்கிறது
அந்த அன்பு ரோஜாச்செடி !
அன்பே
உன்னைக் காட்டிலும்
ரோஜா செடி பரவாயில்லை ,
நீ என்னை மறந்த போதிலும்
எனக்காக தினம் தினம்
மலர்தூவிக்கொண்டிருக்கிறது
அந்த அன்பு ரோஜாச்செடி !