இதயமில்லா உன்னிடம் அடிமையாக இருபதைவிட 555

பெண்ணே.....
என் சுவாச காற்றை பிடித்துகொண்டு
என்னை நேசி என்கிறாய்...
என் சுவாசம் இல்லாமல்
நான் உயிர் வாழ முடியாது...
விட்டுவிடு என்னையும்
என் சுவாசகாற்றையும்...
இதயமில்லா உன்னிடம் அடிமையாக
இருபத்தைவிட...
இதயத்தையே இடமாக
கொடுத்த...
என் தோழிகளுக்கு
நான் சுவாசமாக இருக்க
ஆசை...
விட்டுவிடு.....