இன்றுவரை....

இன்றுவரை
நான் நம்பவில்லை என்னைக்
காதலிக்கிறேன்... என்று
சொன்னதையும்...!
காதலிக்கவில்லை
என... சொல்லிப்போனதையும்...!!

எழுதியவர் : thampu (29-Feb-12, 7:57 pm)
Tanglish : inRuvaRai
பார்வை : 529

மேலே